Page 16 of 26
சத்தமாக கத்தினாள்
”பஸ்ஸை நிப்பாட்டுங்க பஸ்ஸை நிப்பாட்டுங்க” என அலற பஸ்ஸும் சடன் பிரேக்கிட்டு நின்றது.
அடுத்த சில நொடிகளில் நெடுஞ்சாலையில் ஓரமாக அன்புவும் ஆதினியும் நின்றிருக்க அந்த பஸ் அவர்களை அம்போவென தனியாக விட்டுவிட்டு சென்றே விட்டது அன்புவோ கோபமாக அவளிடம்
”போதுமா உனக்கு சந்தோஷமா இப்படி ரோட்ல நிக்க வைச்சிட்டியேடி
...
This story is now available on Chillzee KiMo.
...
லுத்துக்காத ஏதாவது பஸ் வருதான்னு பாரு”
”நீயும் படிச்சவள்தானே நீயே பாரு, உனக்கு நான் சேவகம் செய்யனுமா முடியாது போடி” என திட்ட அவளும் பஸ் வருமா என பார்த்தபடியே அவனுடன் நடந்தாள்