Page 9 of 26
”சே ஒழுங்கா கல்லு கூட எறிய தெரியாதா உனக்கு, இந்நேரம் அவன் தலை உடைஞ்சி ரத்தம் வர்றதை பார்க்கனும்னு ஆசைப்பட்டேனே என் ஆசையில மண்ணை போட்டியே போடா” என திட்டிவிட்டு செல்ல அன்புவோ
”அடுத்த முறை பாரு, நீ ஆசைப்பட்டது நடக்கும் ஆதினி” என சொல்லிக் கொண்டே அவனும் செல்ல இருவரின் பேச்சைக்கண்டு கேலி செய்தவனுக்கு திக்கென்றது. இதற்கு மேல் இவர்கள் பக்கம் கூட செல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
இளம்பெண்கள் வரவும் உள்ளுக்குள் உற்சாகம் கொண்டான். உடனே தனது கசங்கிய சட்டையை சரியாக்கினான், கலைந்துப் போன தலைமுடியை சரியாக்கினான். ஆதினியை பார்த்தபடி நின்றிருந்தவன் இப்போது பெண்களைப் பார்த்தபடி