Page 32 of 48
என்று இன்னுமாய் அவனை வெறுப்பேற்றினாள் வர்ஷா.
அதைக்கேட்டு இப்பொழுது பல்லைக் கடித்தாள் மகி.
விக்ரமனோ தனக்குள் பொங்கி வந்த கோபத்தை கட்டுபடுத்த முடியாமல், பொதுஇடத்தில் அவளிடம் கை நீட்டிவிடக்கூடாது என்று முயன்று தன்னை கட்டு படுத்திக்கொண்டிருந்தான்.
அவள் தன்னைப்பற்றி அதுவும் மங்கை மற்றும் தன் தங
...
This story is now available on Chillzee KiMo.
...
மகி அவனுக்கு உதவிக்கு வந்துவிட்டாள்...
வர்ஷா எய்த ஆயுதத்தை அவளுக்கே திருப்பி விட்டிருந்தாள். இப்பொழுது வர்ஷாவின் முகம்தான் விளக்கெண்ணையை குடித்ததை போல இருண்டு போனது.