Page 34 of 48
“ஏய்... என்னையவே மிரட்டுகிறாயா? நான் யார் தெரியுமா? “ என்று வர்ஷாவும் எகிற,
“அடச்சீ...வாயை மூடு... நீ யாரா இருந்தா எனக்கென்ன? உன் வேலையெல்லாம் என்கிட்டே வேண்டாம்.
ஒரு காலத்தில் ஏதோ ஒரு வகையில் நீ என் புருஷன் உடன் சம்பந்தபட்டிருக்கலாம். அது முடிஞ்சு போன சேப்டர். அதை மீண்டும் திரும்பிப் பார்க்க வேண
...
This story is now available on Chillzee KiMo.
...
ில் உழன்று கொண்டிருக்கிறான் என்று புரிந்தவள், அவனின் புருவங்களை மெதுவாக நீவிவிட்டாள். அவளின் கரம் பட்டதும் அவன் உள்ளே எரிந்து கொண்டிருந்த தனல் கொஞ்சம் தனிய ஆரம்பித்தது.