Page 36 of 48
பேரப்பிள்ளைகளும் லட்டு லட்டாய் இருக்கும் என்று எண்ணி சம்மதித்து விட்டார்.
நரசிம்மன், விக்ரமனை அழைத்து அவனின் சம்மதத்தை கேட்க, அவள் மீது பெரிதாக ஈர்ப்பு இல்லை என்றாலும் பெரிதாக வெறுப்பும் இல்லை என்றதால், சரியென்று தலையாட்டி விட்டான்.
ஆனால் உடனே திருமணத்தை நடத்த வேண்டாம். நான் முதலில்
...
This story is now available on Chillzee KiMo.
...
e="font-size: 18pt;">இந்த நிலையில ஒருமுறை பார்ட்டிக்கு சென்றிருந்தவள், போதை அதிகமாகிவிட, விக்ரமனிடம் எல்லை தாண்டி நெருங்க முயன்றாள்.