Page 33 of 48
ஆனாலும் அவ்வளவு எளிதில் விட்டுவிடுகிறவளா வர்ஷா? மீண்டும் தன் தலைமுடியை ஒற்றை கரத்தால் ஸ்டைலாக ஒத்துக்கி விட்டுக் கொண்டவள்,
“வாம்மா...புதுப்பொண்ணு...இல்லை இல்லை... உனக்கு கல்யாணம் ஆகி ஆறுமாதம் ஆகிவிட்டதே..அப்ப பழைய பொண்ணு. ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் ஆக மொத்தம் தொண்ணூறு நாளில் உன் மீதான மோகம் உன் புருஷனுக்கு குறஞ்சிரு ... ேன்...மைன்ட் இட்..” . என்று விக்ரமனைப்போலவே குரலை உயர்த்தாமல் அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாய் கர்ஜித்தாள்.
This story is now available on Chillzee KiMo.
...
வர்ஷாவுக்கோ கோபம் புசுபுசுவென்று பொங்கி வந்தது.