Page 22 of 48
தோழியையே குறுகுறுவென்று உற்று பார்த்துக் கொண்டிருந்தாள்.
அனிச்சையாய் நிமிர்ந்த மகி, அதைக் கண்டு,
“ஹே மாங்கா... ஏன்டி என்னையே இப்படி பார்த்து சைட் அடிக்கிற? நீ பார்க்க வேண்டிய ஆளு மாடியில் உனக்காக வெய்ட்டிங்...” என்று கண் சிமிட்டி சிரிக்க, மங்கையோ சிரிக்காமல் மீண்டும் ஊடுருவி பார்த்தாள். ... சந்தோசமாக இருக்கியானு கேட்கிற
This story is now available on Chillzee KiMo.
...
“ஹலோ மிஸஸ் விக்ரமாதித்யன். நான் கேட்ட கேள்விக்கு ஆமா..இல்லைனு பதில் சொன்னா