Page 23 of 48
போதும். இந்த மாதிரி எல்லாம் சுத்தி வளச்சி சமாளிக்க வேண்டாம்.
திரும்பவும் கேட்கறேன்... நீ சந்தோஷமா இருக்கியா? ஆர் யூ ஹேப்பி? ஒரே வார்த்தையில் பதிலை சொல்...” என்று தன் தோழியை ஊடுருவிப் பார்க்க, அவளின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தவித்தாள் மகிழ்.
ஒரு பெண் நல்ல வசதியான இடத்தில் வாழ்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்டி வம்பு செய்து, தாபத்துடன் நாடி என கணவனுக்கான எல்லா குணமும் பொருந்துகிறதுதான்.
ஆனால் அவளால் தான் அவனை முழுமனதுடன் கணவனாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.