Page 31 of 48
மீண்டும் விக்ரமன் பதிலேதும் பேசாமல் முகத்தை மீண்டுமாய் திருப்பிக்கொள்ள, அந்த செல்லுலாய்ட்ம் விடாமல் இப்பொழுது மகியின் அருகில் நெருங்கி வந்தவள், தலைசரித்து மகியை ஏளனமான லுக் ஒன்றை விட்டவள்
“நீதான் விக்கியின் புதுப்பொண்டாட்டியா? நீ கொடுத்து வச்சவ...யு நோ ஒன் திங்...ஆக்சுவலா நீ இருக்கிறது நான் இருந்திருக்க வேண்டிய இடம் ... ீறிவிட்டதாக சொல்லி என்னை தள்ளி வைத்தவர்... நீங்க மட்டும் என்ன யோக்கியமாக இருக்கீங்களாம்?
வாரம் ஒருத்தியோடு கெஸ்ட் ஹவுஸில் கூத்தடிப்பது எனக்கு தெரியும் விக்கி டார்லிங்...”
This story is now available on Chillzee KiMo.
...