Page 38 of 48
சென்டிமென்ட்ல இருக்கிங்க. ஐ கான்ட் பிலிப் இட்.
உங்க கொள்கை கோட்பாடு எவ்வளவு நேரத்துக்குனு இப்ப பாத்திடலாமா?” என்று கிறக்கத்துடன் அவனை பார்த்தவள் , அடுத்த நொடி அவன் கழுத்தில் கை போட்டு வளைத்து, அவன் இதழில் அழுந்த முத்தமிட்டாள்.
அவனை உசுப்பேற்ற என்று ஆரம்பித்தவள், அவனின் அழு ... .
This story is now available on Chillzee KiMo.
...
அவரின் அறை இருந்த தளத்திற்கு வந்திருந்தவன், அவன் செல்ல வேண்டியதாக இருந்த அறை எண் ஆறுக்கு பதிலாக அறை எண் ஒன்பதில் கை வைக்கவும் திறந்துகொண்டது கதவு.