Page 6 of 48
ஈஸ் தி மேட்டர்? எனக்கு இப்பவே காரணம் தெரிஞ்சாகணும்...“ என்று மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக்கொண்டு மிடுக்காக முறைத்தாள்.
“இந்த வாய்க்கு ஒன்னும் குறைச்சல் இல்லடி...” என்று அவள் தலையை பிடித்து செல்லமாக ஆட்ட
“வேற எதுல குறைச்சலாம்? “ சிலிர்த்துக்கொண்டாள்.
“எதுலயா? “ என்று ... சுத்திகிட்டு இருக்கிங்க
This story is now available on Chillzee KiMo.
...
“நான் எங்கடி சுத்தினேன்..? இங்கதான உன் கண் முன்னாடியே குத்துக்கல்லாட்டம் உட்கார்ந்து இருக்கேன்...” என்று சிரிக்க,