Page 24 of 41
அவருக்கிருந்த சந்தேகம் தீர்ந்துவிட்டது. இதை நினைத்து அவர் பெரிதாக மகிழவில்லை, கலக்கமே கொண்டார். கலக்கத்துடன் இருந்தவரால் அந்த இடத்தில் இருக்க பிடிக்காமல் அங்கிருந்து உடனே கிளம்பினார். ஒரு முடிவுடன் நேராக சண்முகவேலனை காணச் சென்றார். கூண்டு வண்டியில் ஏறிச் செல்லாமல் நடந்தே சென்றார். போகும் வழியெங்கும் பலவிதமாக யோசித்துக் கொண்டே சென்றார். சுந்தரியின் செயலுக்கு மன்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
”எப்பங்கய்யா“
”எப்பன்னு சொல்றது அவங்க ரெண்டு பேரும் சந்திச்ச முதல் நாள்ல இருந்தே அவங்க காதலிக்கறாங்க அதை நான் அப்ப தடுக்கலை, இப்ப யாராலயும் அதை தடுக்க முடியாது“