Page 25 of 41
”ஐயா என்னய்யா இப்படி சொல்றீங்க நீங்க அவங்களை தடுத்திருக்கலாம், இவ்ளோ தூரம் வந்த பிறகு எப்படிங்கய்யா”
“என்னாச்சி சுந்தரன் அத்துமீறி ஏதாவது” என இழுக்க
”அதை நான் எப்படி சொல்வேன், என் வீட்ல என் பொண்ணோட படுக்கை அறையில இரண்டு பேரும்” என அதற்கு மேல் சொல்ல முடியாமல் வருந்த தாத்தாவிற்கு நெஞ்சே வெடித்துவிட்டது
”அய்ய
...
This story is now available on Chillzee KiMo.
...
ுன்னு சொல்லலை ஆனா, இவங்களோட காதல் தப்புன்னு சொல்றேன்“
”ஏன் சொல்லனும் காதலிச்சா தப்பா”
”நான் ஒருத்தன் காதலிச்சி அதனால இழந்தது நிறைய, இதுல என் பொண்ணு காதலால