Page 9 of 41
வண்டியை திருப்பிக் கொண்டு ஊரை ஒரு சுற்று சுற்றிவிட்டு மீண்டும் வண்டியை மெய்யப்பன் வீட்டில் நிறுத்த கணக்குப்பிள்ளையும் இறங்கி வீட்டிற்குள் சென்றார்.
ஊரை சுற்றி வந்த போது கணக்குப்பிள்ளையும் வீட்டிற்குள் நடப்பதையும் மலருக்கு நடக்கும் கொடுமைகளையும் சொல்லிவிட்டார். இதுதவிர வள்ளி ஏதாவது சொன்னால் போதும் என காத்திருந்தான் சுந்தரன்.
இந்த பக்கம்
...
This story is now available on Chillzee KiMo.
...
்றார். வள்ளியோ மலரிடம்
”நான் உனக்கு பெரிய தப்பு செய்துட்டேன் அதுக்காக மன்னிப்பு கேட்க வந்தேன் மலரு, என்னை மன்னிச்சிடு” என கண்கள் கலங்க அவள் சொல்ல மலருக்கு எதுவும் புரியவில்லை