Page 31 of 34
“அங்க அப்பா தங்கறாரு கௌதமி”
”அப்ப நான் கெஸ்ட் ஹவுஸ்ல தங்கறேன்”
என சொல்ல அங்கு அனிருத் தங்குகிறான் அது அவளுக்குத் தெரியும் ஆனாலும் வேண்டுமென்றே பேசினாள். அதற்கு அனிருத் என்ன சொல்வான் என பார்த்தாள். அனிருத்தும் கௌதமி சொன்னதற்கு உடனே அங்கு நான் வசிக்கிறேன் என சொல்ல வாய்வரவில்லை மாறாக
”சரி போய் தங்கு” என சொல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
ு ஒரு அறைக்குச் சென்றாள்.
2 அறைகள் இருந்தது ஒன்று அனிருத் தங்கியிருந்தான் அதை நோக்கி கௌதமி சென்றாள், அவளை அப்போதும் அவன் தடுக்கவில்லை, அமைதி காத்தான் கௌதமியும் அந்த அறைக்குச்