Page 2 of 4
மூச்சிரைக்க சொன்னவனை அமைதியாக பார்த்த சுபாஷ்,
"நீங்க முதல்ல கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க! அவங்க சொன்னது உண்மையா இருந்தா கூட எனக்கு கவலையில்லை. பயப்படாதீங்க" என்றான்
"லாவண்யாவுக்கு பார்த்த எல்லா வரனையும் இப்படி தான் ஏதாவது பேசி கலைச்சு விடுறதே அவளுக்கு வேலை. உங்களை கும்பிட்டு கேட்குறேன் தயவு செய்து..."
"குமார், அன்னைக்கு போல
...
This story is now available on Chillzee KiMo.
...
்புறம் சுபாஷ்... அன்னைக்கு காலேஜில கோபத்துல..."
குமார் வாக்கியத்தை முடிக்காமல் தயக்கத்துடன் இழுத்தான்.
புரிந்துக் கொண்டவனாக சுபாஷ் அவனை சமாதனப்படுத்தினான்.