Page 28 of 53
”அப்ப நாங்க எப்படி வர்றது” என கேட்க
”அப்ப சரி வாங்க எல்லாரும் நடந்தே போலாம்” என பழனி சொல்லிவிட பாட்டியும் சுந்தரனும் வண்டியை விட்டு இறங்கினார்கள், வள்ளியும் குமரனும் பாட்டியும் அமுதரசியும் ஆளுக்கொரு தட்டுக்களை எடுத்துக் கொண்டார்கள்.
பழனியும் சுந்தரனும் நண்பர்களை போல பேசிக் கொண்டே நடந்தார்கள், பெரிய வீட்டு குடும்பமே தங்கள் கை
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக்கும்மா இவ்ளோ சமைச்சி வைக்கற வர போறது சுந்தரன்தானே“
”ஆமாம்பா ஆனா, அவங்க எப்படி எனக்கு தனியா விருந்து அனுப்பி வைச்சாங்களோ அதே போல நானும் அனுப்பி வைக்கப் போறேன்பா”