Page 29 of 53
”சரிம்மா உன் விருப்பம், சுந்தரன் வந்ததும் விருந்து வைச்சோமா அவர் சாப்பிட்டதும் அனுப்பி விட்டோமான்னு இருக்கனும் புரியுதா” என அழுத்தமாகச் சொல்ல அவரின் மன ஓட்டத்தைப் புரிந்துக் கொண்ட சுந்தரியும்
”சரிங்கப்பா” என்றாள்
”சரி சரி இன்னும் ஏன் சுந்தரன் வரலை, நான் வெளிய போய் பார்க்கிறேன்” என சொல்லி வெளியே வர கூடவே சுந்தரியும் வந்தாள்.
<
...
This story is now available on Chillzee KiMo.
...
் இல்லைன்னா எப்படி, அதான் நானும் வந்தேன்” என சொல்லும்போதே சுகுமாறன் புரிந்துக் கொண்டார். பாட்டியோ தாத்தாவிடம்
”தோழிக்கு வாழ்த்து சொல்லலாம்னு வந்தேன்ங்க” என சொல்லி இளிக்க அவரோ