Page 18 of 28
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னை கொடுத்தேன்
நீ தானே புன்னகை மன்னன்
உன் ராணி நானே
பண் பாடும் பாடகன் நீயே
உன் ராகம் நானே
சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்
உனை பார்த்ததால் தானே உயிர் வாழ்கிறேன்
தூக்கம் விழிக்கிறேன்
பூக்கள் வளர்க்கிறேன்
சில பூக்கள் தானே மலர்கின்றது
பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது
பதில
...
This story is now available on Chillzee KiMo.
...
விந்தையாக இருந்தாலும் அனுவிடம் தோன்றாத ஒன்று கௌதமியிடம் மாத்திரம் தோன்றுவது ஏன் என புரியாமல் குழம்பினாலும் அந்த அழகான தருணத்தை விட்டுவிட மனதில்லாமல் பார்த்துக் கொண்டான். இருவருக்குள்ளும் அமைதி