Page 19 of 28
நிலவியது அந்த அமைதி கூட அழகாக இருந்தது.
மறுநாள் காலையில் இளமதியோ பயந்தபடியே அனிருத் வீட்டிற்குள் வந்தாள். இரவு முழுவதும் நந்தாவுடன் பொழுதை ஓட்டியாயிற்று
இதை வைத்தே அனிருத் பெரும் பிரச்சனையை கிளப்பியிருப்பானே என்ன செய்வது இன்னும் ஒரு மாதம்தான் உள்ளது, இன்று ஏதாவது பிரச்சனை வந்தால் அதை சாக்காக வைத்துக் கொண்டு இங்கிருந்து ஒரேடியாக சென்றுவ
...
This story is now available on Chillzee KiMo.
...
ுவைப் பார்த்து மென்மையாக சிரித்துவிட்டு உள்ளே கிச்சனுக்கு சென்றுவிட இளமதிக்கு குதூகலமாக இருந்தது.
”பரவாயில்லையே கௌதமி இந்த வீட்டுக்குள்ள உரிமையா நுழைஞ்சிட்டா, இனி எனக்கு எந்த