Page 1 of 10
Chillzee Classics - பார்த்தேன் ரசித்தேன்... - 10 - பிந்து வினோத்
“வாவ்! இந்த் சாரீ ரொம்ப, ரொம்ப அழகா இருக்கு... ஐ மிஸ்ட் யூ சோ மச் அண்ணி...” என்ற சங்கீதா, லக்ஷ்மி அவளுக்காக எடுத்து வைத்திருந்த சேலைகளை கையில் வைத்து பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.
அதே லிவிங் ரூமில் இருந்த ராம்நாத்,
“டூ ஹன்ட்ரட் அண்ட் தர்ட்டி த்ரீ” என்றார் நக்கலாக.
அவருக்கு எதிரே இருந்த சோஃபாவில் அமர்ந்திருந்த வினீத்தும், ஸ்வரூப்பும் சத்தம் போட்டு சிரித்தார்கள்!
“அது என்னண்ணா டூ ஹன்ட்ரட் அண்ட் தர்ட்டி த்ரீ?” புர ... an>
ஆஷாவின் வீட்டில் லக்ஷ்மியை பார்த்து, விரும்பி பெற்றோரிடம் பேசி, அவர்களின் சம்மதத்துடன் லக்ஷ்மியை திருமணம் செய்துக் கொண்டார் ராம்நாத்.
This story is now available on Chillzee KiMo.
...