Page 5 of 10
“ஹேய், பொய் சொல்லாத.... அவர் என்னை மட்டும் சொல்லி இருக்க மாட்டார்... உன் அண்ணாவையும் கேட்க சொல்லி இருப்பார்...”
“அது சும்மா ஒப்புக்கு சப்பான்னு உலகத்துக்கே தெரியுமே...! லக்ஷ்மி டிசைட்ஸ்... ராம் பிராட்கேஸ்ட்ஸ்....”
“க்கும்... அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை... “
“இந ... த ஆஷா
This story is now available on Chillzee KiMo.
...
“என்ன லக்ஷ்மி இப்படி செய்ற நீ? நம்ம டீம் ரொம்ப மோசமா இருக்குப்பா...”