Page 26 of 58
”ஆமாம் அதுக்கென்ன இப்ப”
”இப்பவும் நான் ஒண்ணு கேட்பேன், அதை நீ எனக்கு விட்டுக்கொடுக்கனும் அண்ணா”
”என்ன தம்பி இது, இந்த இடத்தில வைச்சி பேசறியே எதுவாயிருந்தாலும் வீட்ல போய் பேசிக்கலாமே, அங்க வந்து கேளு நான் தரேன்”
”இல்லைண்ணா இங்கதான் பேசனும் அதான் சரியா இருக்கும்”
“அப்படி என்ன விசயம் தம்பி”
...
This story is now available on Chillzee KiMo.
...
நம்மளை நம்பி ஒரு ஜீவன் இருக்கு, அவளை ஏமாத்திட கூடாது ஆனா தாத்தா என்ன நினைப்பாரு” என நினைத்தபடியே சண்முகவேலனை பார்த்தான் சுந்தரன்.
சண்முகவேலனோ குமரனின் பேச்சால் அரண்டுவிட்டார்