Page 29 of 58
அதைக் கண்ட தாத்தாவோ பயந்துவிட்டார்
”நாம எந்த முடிவும் சொல்லலைன்னா இன்னிக்கி மக்கள் நம்மளை விடமாட்டாங்க, இனியும் மக்களை ஏமாத்த முடியாதே என்ன செய்றது” என குழம்பினார்.
குமரனுக்கோ
”அய்யோ என்ன இது இப்படி நடக்குது, அண்ணனுக்கு பதவி வந்து, அதை அவர் எனக்கு விட்டுக்கொடுப்பார்ன்னு பார்த்தா இவர் சட்டுன்னு விலகிடறேன்னு சொல்லி பின
...
This story is now available on Chillzee KiMo.
...
ொடுத்து வாங்கறது வேற இப்படி விலகி போறது வேற, அண்ணா இப்படி ஒரு காரியம் செய்திருக்க கூடாது, விலகிப்போனதால அண்ணன் நல்லவராயிட்டாரு, பதவியைத் தா என கேட்டதால நான் கெட்டவனாயிட்டேனே, அண்ணனுக்கு துரோகம்