Page 32 of 58
ஆனா சுந்தரன் ஊரை ஆளறதை பார்க்கற பாக்கியம் எனக்கு வாய்க்காமலே போயிடுச்சே கருப்பா” என அவர் மனதுக்கள் கருப்பனை வேண்டிக் கொள்ள கருப்புசாமி என்ன நினைத்தாரோ அடுத்த நொடி சண்முகவேலனின் உடலில் கருப்புசாமி இறங்கிவிட்டார்.
இதை யாருமே எதிர்பார்க்கவில்லை அதுவரை அமைதியாக குழப்பத்தில் இருந்த சண்முகவேலனோ சட்டென எழுந்து நின்று கண்கள் மூடிக் கொண்டு கைகளை வீசிக் கொண்டு ஆடி
...
This story is now available on Chillzee KiMo.
...
யா வந்து நிப்ப, நானே இப்பதான் விடுதலையானேன், என்னை மறுபடியும் மாட்ட வைச்சிடாத கருப்பா என்னை விட்டுடு கருப்பா” என அவனும் மனதுள் சொல்லிக் கொண்டே கைகூப்பி பயபக்தியுடன் இருக்க தெய்வானையோ