Page 31 of 58
என்னால பேச முடியாதே, இருக்கறது இனி குமரனும் வள்ளியும்தான், வள்ளி சின்னப் பொண்ணு, அனுபவம் இல்லை அவளுக்கு, பதவி கிடைக்காது, அப்ப குமரன்தான் வரனும், அவனா அவன் யாருக்காகவும் வளைஞ்சி கொடுக்க மாட்டானே, போச்சா இனி காலம் முழுக்க நான் இப்படியேதான் இருக்கனுமா, கொஞ்சம் வழக்கத்தை மாத்தலாம்னு நினைச்சேன், கடைசியில இப்படி ஏமாந்துப் போயிட்டேனே” என உள்ளுக்குள் கவலைக் கொண்டார்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ள்ளிக்கும் சின்னப்பனுக்கும் கல்யாணம் செய்து வைச்சிடலாம், அதுக்குப்புறம் வள்ளி இன்னொரு வீட்டுக்கு மருமகளா ஆயிடுவ, அடுத்து ஊரை ஆள வாரிசு தேவை அப்ப இருக்கறது குமரன்தான், அவனுக்கு பதவியை தந்துடலாம்