Page 33 of 58
”அப்பாடா இனி கருப்பே ஒரு தீர்ப்பு சொல்லும், கண்டிப்பா என் ராசாதான் ஊரை ஆளுவான்” என்ற மகிழ்ச்சியில் அவர் இருக்க ஏற்கனவே குமரன் தான் செய்தது தவறு என உணர்ந்து குற்ற உணர்வில் இருந்தவன் இப்போது கருப்பு வரவும் முந்திக் கொண்டான்.
”கருப்பா என்னை மன்னிச்சிடுப்பா, நானா கேட்கலை எல்லாரும் ஆசை காட்டினாங்க அதனால தப்பு பண்ணிட்டேன் நான் செய்தது தப்புன்னு ஒத்துக்கறேன், எ
...
This story is now available on Chillzee KiMo.
...
ருப்பம்தான் இங்க முக்கியம் ஊரை பாதுகாக்கற சாமி நீ, உனக்கு சேவகனா இருந்து இந்த ஊரை ஆளறவன் யார்ன்னு சொல்லிடு கருப்பா அதுபடியே ஊரை ஆளட்டும்” என புத்திசாலித்தனமாக சொல்லிவிட சுந்தரனுக்கு திக்கென்றது