Page 27 of 58
”என்னது குமரன் இப்படி பேசி வைக்கறான், நல்ல நாள்லயே தம்பின்னா உசுரு சுந்தரனுக்கு, அவன் என்ன கேட்டாலும் சரின்னு கொடுத்திடுவான், அதை நினைச்சி இப்படி குமரன் வந்து பதவியையே விட்டுக்கொடுன்னு ஊருக்கு முன்னாடியே நின்னு கேட்கறானே, இப்ப நான் என்ன செய்றது பேசாம மூத்தவனையே வாரிசாக்கிடலாம்னு இப்பதான் முடிவு செஞ்சோம், இந்தச் சமயம் குமரன் முந்திக்கிட்டான், நான் இப்ப வாரிசு பட்
...
This story is now available on Chillzee KiMo.
...
ாம நம்ம தம்பிக்கு விட்டுக் கொடுக்கறதை விட இந்த போட்டியில இருந்து விலகிடறது மேல், இதனால ஊர்க்காரங்களுக்குள்ள சண்டை வராது, அண்ணன் தம்பி உறவிலயும் விரிசல் வராது, தம்பியே ஊரை ஆளட்டும் நாம நிம்மதியா