(Reading time: 27 - 53 minutes)
Vithiyinum kadhal valiyathu
Vithiyinum kadhal valiyathu

”மாமா நாம கல்யாணம் செய்துக்கறோம் அதுக்கு அப்புறம் டூருக்கு போறோம்”

  

”கண்டிப்பா போலாம் ரகுவும் சிந்துவும் நம்மகூட வர்றாங்க“

  

”அவங்க எதுக்கு?”

  

”ஒருவேளை அனிருத் போன் பண்ணா அப்ப சிந்து உன்கூட இருந்தா அவனுக்கு சந்தேகம் வராதுல்ல அதுக்குத்தான்”

  

”சரி மாமா எப்ப கல்யாணம் செய்துக்கலாம்”

  

”நாளை

...
This story is now available on Chillzee KiMo.
...

யான ஆதாரங்கள் கேட்ட போது இளமதி முழுக்க முழுக்க பாட்டி தனக்காக உருவாக்கிய ஆதாரங்களை சமர்பித்தாள்

  

அதில் அவள் மேஜரானது தெரியவும் ரிஜஸ்டரும் இந்த கல்யாணத்திற்கு ஒப்புக் கொண்டார்.

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.