Page 7 of 23
நம்ம பிள்ளைகளுக்கு நல்ல துணையா இருப்பாங்க” என சொல்ல அதற்கு அமுதாவும் மெதுவாக சரியென தலையாட்ட
”இன்னும் என்ன பயம்” என செல்வன் கேட்க
”இல்லைங்க பயம் எல்லாம் இல்லை இவங்களுக்கு என்ன தெரியும்னு காளைகளை கொண்டு வந்திருக்கீங்க, பிள்ளைகளால அதை வளர்க்க முடியுமா”
”நாம கத்துக்கொடுக்கலாம்” என சொல்லியவர் தன் மகன் அன்புவை பார்த்து
...
This story is now available on Chillzee KiMo.
...
கமோ செல்வனிடம்
”என்னாச்சி அமுதாவுக்கு, ஏன் கண் கலங்கறா” என கேட்க அதற்கு செல்வனோ
”அது ஒண்ணுமில்லை மச்சான். எங்களுக்கு இன்னொரு பிள்ளை பிறந்தா மருதுபாண்டின்னு