Page 13 of 23
நான் இதையேதான் பேசப் போறேன், தாராளமா அன்புவை அவங்க கூட்டிட்டுப் போகட்டும் ஆனா அது நான் இறந்தபின்னாடிதான் எனக்கு கொள்ளி வைக்கப்போறது அன்புதான், எனக்கான காரியத்தை செய்துட்டு தாராளமா அவன் அவனோட சொந்தங்கள் கிட்ட போகட்டும்” என ஆறுமுகம் வேதனையுடன் சொல்ல அதற்கு வள்ளி பாட்டியோ
”ஏங்க இப்படியெல்லாம் பேசி வைக்கிறீங்க, தப்புங்க” என கண்ணீர் விட்டு கதற
...
This story is now available on Chillzee KiMo.
...
ருந்தா அதுவே போதும்ங்க”
”அப்படி எதுவும் ஆகாது நீ கவலைப்படாத, கல்யாண வேலைகளை பார்க்கலாம், முதல்ல சாப்பாடு எடுத்து வை பிள்ளைகளை கூப்பிடு ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடலாம்” என சொல்ல