Page 17 of 23
”பார்த்துக்கறேன் தாத்தா” என்றான் அதையே ஏதோ சொல்ல வேண்டுமே என்றுதான் சொன்னான். அவனின் மனப்போக்கைக் கண்டவர்
”நான் போனபின்னாடி உன் பாட்டி தனியாளாயிடுவாப்பா அவளுக்கு உன்னை விட்டா யார் துணை சொல்லு”
”அய்யோ தாத்தா என்ன இப்படியெல்லாம் பேசி வைக்கறீங்க”
”உன் சொந்தங்கள் எல்லாருமே குடும்பமா சந்தோஷமா இருக்காங்க, இங்க த
...
This story is now available on Chillzee KiMo.
...
ோட நிலபுலன்கள் எல்லாமே சண்முகத்தோட பேர்ல இருந்தது, அவனுக்கு அடுத்து எல்லாம் ஆதினிக்கு வந்துடுச்சி
அமுதாவோட வீட்லதான் நீயிருக்க அதோட ஆதினியால நிலபுலன்களை பார்த்துக்க முடியாது,