Page 20 of 23
அம்மா இறப்புக்கு நீதான் காரணம்னு அவள் நினைக்கறா, அதுக்கு பதிலா அவளோட அம்மாவோட கடைசி ஆசையை நிறைவேத்திடு, உன்மேல விழுந்திருக்கற பழி உன்னை விட்டு போயிடும், கொலைகாரன்னு பெயர் இல்லாம நீ நிம்மதியா வாழலாம் யோசிச்சிப் பாரு அன்பு, நான் உனக்கு எதைச் செய்தாலும் உன் நல்லதுக்குதான் செய்வேன், என்னை நம்பு இங்கிருந்து போகனும்ங்கற எண்ணத்தை கைவிட்டுடு, கல்யாணத்துக்கு உன் மனசை தயார்படுத்திக்
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
”மருது நண்பா” என அன்பாக அழைக்க மருது என்ற காளையும் அவனைப் பார்த்து தலையை வேகமாக ஆட்டி அவனை அருகே வருமாறு அழைக்க அவனும் அதனிடம் சென்று அமர்ந்து அதன் தலையை வருடினான்