Page 21 of 23
”மருது ஒரே குழப்பமா இருக்கு, என்ன முடிவு எடுக்கறதுன்னு தெரியலைடா” என அதனிடம் பேச மருதுவோ நாக்கால் அவனது முகத்தை வருடியது. அதே நேரம் அங்கு வந்த ஆதினியோ பாண்டியை அழைத்தாள்
”பாண்டி என் செல்ல பாண்டி” என சொல்லிக் கொண்டே பாண்டி என்ற காளையிடம் சென்றாள் அதுவும் ஆதினி வந்ததும் தலையை ஆட்டி அவளை வரவேற்றது, ஆதினியும் அந்த காளையிடம் சென்று அதன் தலையை வருடினாள். அவளை
...
This story is now available on Chillzee KiMo.
...
் அவ்ளோதான்”
“நானும் தாத்தாவுக்காகதான் இதுக்கு சம்மதிக்கறேன், நம்ம கல்யாணத்தால இறந்துப்போனவங்களோட ஆத்மா சாந்தியடையும்னா கண்டிப்பா நான் இதுக்கு ஒத்துழைப்பேன் ஆனா” என இழுத்தாள்