Page 18 of 23
அதனால நீயும் நானும் பார்த்துக்கறோம், உன்னோட நிலங்களை இதுநாள் வரை யார் பார்த்துக்கிட்டாங்களோ அவங்களே இனிமேலயும் பார்த்துக்குவாங்க ஆனா, இங்கிருக்கற சொத்துக்களை யார் பார்த்துக்குவா, அதோட அமுதா வீட்லதான் நாங்களே இருக்கோம் இது எப்படி வீட்டோட மாப்பிள்ளையா ஆன கதையாகும் நீயே சொல்லு” என சாதுர்யமாக தாத்தா பேச அதைக் கேட்ட அன்புவோ அமைதியாக
”தாத்தா நான் எதுவும் நினைக
...
This story is now available on Chillzee KiMo.
...
ா உனக்கும் அவளை பிடிக்கலைன்னு எனக்கு தெரியும்”
”பின்ன எதுக்காக இந்த கல்யாணம் வேணாமே தாத்தா, இந்த கல்யாணத்தை மட்டும் விட்டுடுங்க, நான் இங்கயே இருக்கேன் தாத்தா எங்கேயும் போகலை”