Page 15 of 23
”என்னடா” என்றாள் அதிகாரமாக
”சாப்பிட வா”
”முடியாது போ”
”நீ வரலை ரயில் பூச்சியை கொண்டாந்து உன் மேலயே விடுவேன், வந்து தொலை அங்க தாத்தா நமக்காக சாப்பிடாம காத்திருக்காரு” என சொல்ல அடுத்த நொடியே ஆதினி அறையை விட்டு வெளியேற அங்கிருந்த அன்புவை ஏதோ பூச்சாண்டியை பார்ப்பது போல பயத்துடன் பார்த்து வைத்தாள், அவளின் பயத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
அங்கு தாத்தா காத்திருப்பதைக் கண்டு அன்புவோ
”தாத்தா” என அமைதியாக அழைக்க அவரோ
”சாப்பிட்ட பின்னாடி பேசிக்கலாம் வாங்க கைஅலம்பிட்டு வந்து சாப்பிடுங்க” என சொல்ல