Page 56 of 57
”உன் அக்காவோட வேலை செய்ற ஒழுங்கா செய்யனும் உன்னால அவளுக்கு கெட்ட பேர் வந்துடக்கூடாது புரியுதா” என்றார் அதற்கு அவள் சரியென தலையை மட்டும் ஆட்ட
”இதுவரைக்கும் உன்னை நான் எதுக்காகவும் நம்பினதில்லை இந்த முறை உன் அக்கா உன்னை நம்பறா அவள் நம்பிக்கையை நீ கெடுத்துடாத உன்னோட சேட்டைகளை மூட்டி கட்டி பரண்ல போட்டுட்டு ஒழுங்கா வேலை செய்ற வ ... ்க இங்க அலைய விடாத நேரத்துக்கு அவங்க ட்ரெயினை பிடிக்கனும் புரியுதா
This story is now available on Chillzee KiMo.
...
“சரிங்கம்மா இதையே 10 முறை சொல்லிட்டீங்க முதல்ல ஆளுங்களை வர சொல்லுங்கம்மா