Page 19 of 25
கிளம்பறேன் பரவாயில்லை, நீயே எல்லாம் ஞாபகத்துல வைச்சியிருக்கிற, நான் சொன்ன வேலைகளை சரியான நேரத்தில முடிக்கப் பாரு சொதப்பிடாத” என சொல்லிவிட்டு அவன் வேறு பக்கம் சென்றுவிட அவளோ கோபத்துடன் விறுவிறுவென நடந்து தனது அறைக்குச் சென்றவள் அங்கிருந்த நிலைக்கண்ணாடியில் தனது உருவத்தைப் பார்த்தாள். குண்டு என சொல்லிவிட இயலாது நன்றாக பூசினாற் போன்ற தேகம் அம்சமாக இருந்தாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
்துக் கொள்வாளோ, எதற்கு வம்பென முடிந்தவரை அவளை விட்டு விலகியே இருக்க அவளோ அவனை தேடி வந்தாள்
”டேய் அன்பு அன்பு எங்கடா இருக்க டேய்” என கத்திக் கொண்டே வர அதைக்கேட்டவன்