(Reading time: 29 - 58 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

தொடர்கதை - என்னோடு நீ உன்னோடு நான் - 10 - சசிரேகா

ன்று…

  

நவராத்திரி நாள் நெருங்கும் சமயத்தில் வீட்டில் இருந்த அனைவரும் வீட்டில் நவராத்திரி கொலு வைக்க தேவையானப் பொருட்களை வாங்க கடைத்தெருவிற்குச் சென்றார்கள். கொலு வைக்க பொம்மைகள் வாங்கினார்கள் சுசீலாவும் அமுதாவும், அவர்களுக்கு துணையாக உதவி செய்கிறேன் என செல்வனும் சண்முகம் இருந்தார்கள், இதில் பிள்ளைகளை வேறு அழைத்து வந்திருந்தார்கள், அவர்களோ அந்த கடை வீதியில் அதிலும் பொம்மைகள் இருந்த கடைகளைக் கண்டதும் உற்சாகமானார்கள்,

  

அது இது என ஆளுக்கொருவர் தங்கள் கைகள் கொள்ளும் அளவு பொம்மைகளை எடுத்துக் கொள்ள அவர்களிடம் பேசி பேசியே பொம

...
This story is now available on Chillzee KiMo.
...

சொந்தங்கள் சுற்றியிருக்குமாறு இருந்த பொம்மைகள் அடங்கிய ஒரு செட் இருக்க அதைக்கண்ட செல்வனும்

  

”ஓ அதுவா அன்பு, அது கல்யாண செட் பொம்மைங்க”

  

”கல்யாணம்னா என்னப்பா”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.