(Reading time: 4 - 8 minutes)
Vanavillaai
Vanavillaai

தொடர்கதை - வானவில்லாய் - 02 - ச.சிந்தியா

லோ மிஸ் கயல்விழி, டேக் யுவர் சீட்.”

  

கயல்விழி அமர்ந்த பிறகும் அவளின் சந்தேகம் மட்டும் அப்படியே இருந்தது.

  

“இந்த இன்டர்வியூ பேனல்ல இருக்க வேண்டிய கொலீக்ஸ் இரண்டுப் பேருக்கு உடம்பு சரியில்லை. அதுக்காக இன்டர்வியூவை தள்ளி வைக்க யாருக்கும் விருப்பமில்லை. அதனால என்னை இம்ப்ரஸ் செய்தா இந்த வேலை உங்களுக்கு தான். பை தி வே, ஐ ஆம் நித்தேஷ். நான் இங்கே கிரியேட்டிவ் ஹெட்டா இருக்கேன். நீங்க இங்கே ஜாயின் செய்தா என் கிட்ட ரிபோர்ட் செய்வீங்க.”

  

நித்தேஷ் வேண்டிய விபரங்களை சொன்னதால் கயல்விழியின் சந்தேகங்கள் கரைந்து போனது.

  

“உங்க வொர்க் எக்ஸ்பீரியன்ஸ்

...
This story is now available on Chillzee KiMo.
...

்றேன்.”

  

“உங்க பழைய ஏஜன்சில எப்படின்னு தெரியலை. இங்கே ஸ்பெசிபிக்கா  நைன் டு பைவ் ஜாப்ன்னு சொல்ல முடியாது. வேலை டிமாண்டிங்கா இருக்கும். உங்க பேமிலி பத்தி சொல்லுங்க.”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.