Page 18 of 27
அதே நிலையில் விறுவிறுவென வங்கிக்குள் நுழைந்தான் சந்தோஷ், அவசரமாக மேனேஜர் அறைக்குச் சென்றான், அங்கு மேனேஜரோ சந்தோஷைக் கண்டதும் சினேகமாக சிரித்து வரவேற்று வந்த காரணத்தை தெரிந்துக் கொண்டவர்
”கண்டிப்பா நானே செய்றேன், அதுக்கு முன்னாடி சில பார்மாலிடீஸ் இருக்கு, வெளிய ஏ1 செக்ஷன்ல ஒரு லேடி இருப்பாங்க, அவங்ககிட்ட இந்த செக்கை கொடுத்துடுங்க போதும் அவங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ிசயத்தை பற்றி பேசாமல் அவள் அணிந்திருந்த புடவையை பார்த்துவிட்டான், முகத்தை ஃபைலால் மூடியிருந்ததால் என்ன அவன் பஸ்ஸ்டாப்பில் பார்த்த பெண் இவள்தான் என்பதை அந்த புடவையின் நிறம் டிசைன் பார்டரை வைத்தே