Page 20 of 27
அதற்குள் சந்தோஷே கம்பெனிக்குள் நுழைந்திருந்தான். நேராக வந்தவன் அசோக்கை கண்டதும் தன்னிடம் இருந்த செக்கை அவனிடம் தந்து
”டேய் அசோக் இன்னிக்காவது இந்த செக்கை பணமாக்கு இல்லைன்னா இன்னிக்கு யாருக்குமே சம்பளம் கிடையாது சொல்லிட்டேன்” என்றான் அதைக்கேட்ட அசோக்கோ
”இது என்னோட வேலை நீ எதுக்கு இதை கொண்டு போன ஆமா ஏன்டா லேட்டு”
...
This story is now available on Chillzee KiMo.
...
ோக் கேட்க அதற்கு
“ப்ச் எதுக்கு விடு நீயே போய் இந்த வேலையை முடி” என சொல்ல அதற்கு கௌதமோ
”சரி விடு சந்தோஷ், அந்த வேலையை அசோக் செய்யட்டும் இங்க பாரு உனக்கு ஒரு