Page 1 of 5
Chillzee Classics - பார்த்தேன் ரசித்தேன்... - 16 - பிந்து வினோத்
தனிமை கிடைத்ததோ இல்லையோ அமிதாவிற்கு மதுவிடம் கேட்க நிறைய விஷயங்கள் இருந்தது!
“எப்படி மேடி இப்படி எல்லாம் உன்னால மட்டும் இதெல்லாம் செய்ய முடியுது? சங்கீதா ஆன்ட்டி இப்படி ஸ்பெஷலா உன் கிட்ட செல்லம் கொஞ்சுறாங்க.... அந்த அமுல் பேபியை விட இவங்க நாலஞ்சு ஸ்டெப் மேலே இருப்பாங்க போல இருக்கே...”
“எனக்கு ஒன்னும் புரியலை அமி... கொஞ்சம் பயமா கூட இருந்துச்சு...” என்று உண்மையை சொன்னாள் மது.
“பயமா??? உனக்கா??? சும்மா ரீல் சுத்தாதே... ஒருவேளை உங்க ரொமா ... n>ஹையோ வினீத் சாருக்கு நீ தனியா இருக்கும் போது கொடுக்குற அளவுக்கு கூட பொறுமை இல்லையாமா!!!!! பார்த்து டீ...”
This story is now available on Chillzee KiMo.
...
செல்லமாக மதுவின் தலையில் ஒரு தட்டு தட்டிய அமிதா,