Page 33 of 43
”லூசு இருடா வரேன்“ என சொல்லிவிட்டு அவள் தன் அறைக்குச் சென்று சீப்புடன் வெளியே வந்து அதை அவனிடம் தர அவனோ அவளைப் பார்த்து முறைத்தான்
”என்ன முறைக்கற இந்தா சீப்பு சீவிக்க“
”இதுலயா இது பொண்ணுங்க சீப்பு, இதுல நான் எப்படி வேணாம்”
”ஷ் சரி இரு” என சொல்லியவள் நேராக அவனது அறைக்குச் சென்று அவன் பயன்படுத்தும் பொருட்களை
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”சீப்பா இரு இரு இதப்பாரு என் துணியே நாசமாச்சி”
”எப்படி இப்படியாச்சி”
”உன் சொந்தங்கள் செஞ்ச வேலையிது, குங்கம பொட்டலத்தை பிரிக்கச் சொல்லிக்