Page 36 of 43
மணப்பெண் மணமகள் உடன் சொந்த பந்தங்கள் தாத்தா பாட்டி என ஊர்வலமாக நடந்தே கோயில் வரை சென்றார்கள், கோயிலுக்கு வந்ததும் அனைவருக்கும் அதிர்ச்சி அங்கு அன்புவின் தந்தை வீட்டு சொந்தங்கள் தயாராக காத்திருந்தார்கள், கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதால் ஆரம்பத்திலேயே பிரச்சனையை ஆரம்பிக்காமல் வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்கள், அன்புவும் தனக்காக வந்திருந்த சொந்தங்களைக் கண்டு மகிழ
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்து நெருக்கமாக நின்றுக் கொண்டார்கள். தாத்தா பாட்டி ஆதினி சார்பாக இருக்க, அன்புவின் சார்பாக அவனின் பெரியப்பா குடும்பமே நின்றது. சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்ததும் அடுத்து ஐயரோ மாங்கல்ய தட்டை ஒரு