Page 17 of 43
”நான் விதியை நினைச்சி கவலையா இருக்கேன் அமுதா”
”விதியா என்னங்க சொல்றீங்க, விதிப்படி அன்புவுக்கும் ஆதினிக்கும் கட்டாயம் கல்யாணம் ஆகும்ங்க“
”ஆகும் ஆனா அதை பார்க்க நாம இருக்கனுமே”
”என்னங்க இப்படியெல்லாம் பேசிக்கிட்டு, நாம இல்லாம போவோமா என்ன எதையாவது நினைச்சி குழம்பாம நிம்மதியா படுத்து தூங்குங்க” என சொல்லி அமுதா உறங்க ஆரம
...
This story is now available on Chillzee KiMo.
...
ரிந்துக் கொண்ட வேலைக்காரி காமாட்சியோ அவனருகில் வந்து அன்பொழுக பேசினார்
”அன்பு, கலக்கம் எதுக்கு, உனக்குன்னு இருக்கறவங்க நிச்சயம் உனக்காக வருவாங்கப்பா” என சொல்ல அவனோ