Page 13 of 52
ஆட்கள் சிலர் அந்த படகுகளை கடல் நீரில் சென்றுவிடாமல் கயிறு போட்டு கட்ட போராடிக் கொண்டிருந்தார்கள்.
அந்த படகுகளை பார்த்தவள் சிவப்ப நிற கொடியிருக்கும் படகு எங்கே என தேடிக் கண்டுபிடித்தாள். மொத்தம் 6 கொடி பறந்துக் கொண்டிருந்த படகுகள் இருக்கவே ஒரு படகிடம் செல்ல அங்கு மருது இருந்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
று மொத்தம் 6 படகுங்க” என ஒவ்வொன்றையும் கைகாட்டி சொன்னாள்.
”அது சரி நான் எப்ப உன்னை வைச்சிருந்தேன் நீ பாட்டுக்கு உளறி வைக்கற”