Page 10 of 52
“ஏன்னா என்ன சொல்றது”
”சொல்லுங்க பரவாயில்லை”
“அப்படியா சரி உன் இடுப்பு தெரியுது பாரு” என சொல்ல அவள் அரக்க பரக்க துணியால் மூடிக் கொண்டு அவனையே பார்த்து முறைத்தாள்
”அங்கெல்லாம் பார்க்க கூடாது” என அதட்டினாள் கௌசி அதற்கு பரமனோ
...
This story is now available on Chillzee KiMo.
...
்னத்திலும் குழி விழுவதைக்கண்டு குழிவிழச் சிரித்தாள் கௌசி
”நான் பார்த்துட்டேன் நான் பார்த்துட்டேன்” என அவள் குதிக்க அவனோ பயந்தான்