(Reading time: 50 - 99 minutes)
Ennovo edho sikki thavikkuthu manathil
Ennovo edho sikki thavikkuthu manathil

ஓய் இங்க நான்தான் உனக்கு முதலாளி நீ எனக்கு கட்டளையிடறியா

  

சாரிஎன்றாள் அமைதியாக

  

உடனே பரமன் குருவிடம்

  

”படகுகள் இருக்கற இடத்துக்குப் போ, புயல் வேற வருமாம், எந்த கதியில வைச்சிருக்காங்கன்னு தெரியலை, ஒரு முறை போய் பார்த்துட்டு வரலாம்என சொல்ல குருவும் வேறு பக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் கௌசியின் பிடிவாதத்தையும் தாங்க முடியாமல் அமைதியாக திரும்பி முன் பக்கம் பார்த்த மாதிரி அமர்ந்தான் பரமன்.

  

2 நிமிடம் கூட ஆயிருக்காது கௌசி மெதுவாக பரமனிடம்

One comment

  • :clap: nice & cute epi sasi.kousikitta mattikittu paraman muzhikkirathu sema comedy aaga irukku :grin: eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.