Page 3 of 52
“நம்ம ஆபிஸ்க்கு“
“உங்க ஆபிஸ்க்கா”
“இல்லை அண்ணாவோட ஆபிஸ்க்கு போறோம் ஏறும்மா” என சொல்ல அவளும் ஏறிக் கொண்டாள்.
அடுத்து குருவும் ஏறி வண்டியை ஸ்டார்ட் செய்து ஓட்டலானான். வழியெங்கும் மழையால் ரோடெல்லாம் தண்ணீர் தேங்கியிருக்கவே சுற்றி முற்றி பார்த்துக் கொண்டே வந்தான் ... கு ஏன் பொண்ணு தரமாட்டாங்க
This story is now available on Chillzee KiMo.
...
”இவ்ளோ அழகான பொண்ணு அண்ணான்னு கூப்பிட்டா அப்ப எனக்கு ஏதோ கோளாறுன்னு நினைக்க மாட்டாங்களா”